ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு
PREVNEXT
News18 Tamil | November 30, 2022, 14:04 IST

மெழுகு பொம்மை போல இருக்கும் தமன்னா..! லைக்ஸ் அள்ளும் படங்கள்..

Tamannah Bhatia : நடிகை தமன்னாவின் இன்ஸ்டாகிராம் படங்கள் வைரலாகி வருகிறது.

 நடிகை தமன்னா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அழகிய புகைப்படங்கள்  வைரலாகி வருகிறது.
1/ 6

நடிகை தமன்னா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அழகிய புகைப்படங்கள்  வைரலாகி வருகிறது.

2/ 6

நடிகை தமன்னா  17 ஆண்டுகளுக்கும் மேல் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமன்னா 2006 ஆம் ஆண்டு கேடி படத்தில் பார்த்ததை போலவே இன்று வரை உடலை மெயின்டெயின் செய்து வருகிறார்.

3/ 6

தமன்னா தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக தமன்னா நடிப்பில் தமிழில் ஆக்‌ஷன் திரைப்படம் வெளியானது. இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிப்பெறவில்லை. அதன் பின்பு நேரடி தமிழ் படங்களில் நடிக்கவில்லை.

4/ 6

தமன்னா மலையாளத்தில் தற்போது ‘பந்த்ரா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

5/ 6

தமன்னா அடிக்கடி விதவிதமான புகைப்படங்களை பகிர்ந்து ஃபேஷன் ஐகானாக திகழ்ந்து வருகிறார். தற்போது கடல் பச்சை நிற லெஹங்காவில் போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

6/ 6

வேற லெவல் அழகில் ரசிக்க வைக்கும் நடிகை தமன்னா.இந்த புகைப்படங்கள் இணையத்தில் லைக்ஸை குவித்து வருகிறது.

Published by: Tamilmalar Natarajan
First published: November 30, 2022, 14:04 IST

அண்மைச்செய்தி

Top Stories