நடிகை ரம்யா பாண்டியன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட மொட்டை மாடி போட்டோ ஷூட் மூலம் ஓவர் நைட்டில் பிரபலமானார்.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரம்யாவுக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அமேசான் ப்ரைமில் வெளியான ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ படத்தில் நடித்திருந்தார்.
மம்முட்டி நடிப்பில் உருவாகும் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படம் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமாகவுள்ளார் ரம்யா பாண்டியன்.
தமிழில் இடும்பன்காரி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
ரம்யா பாண்டியன் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி கவர்ச்சியான போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். கருப்பு நிற உள்ளாடை அணிந்து சமீபத்தில் இவர் வெளியிட்டிருந்த போட்டோ ஷூட் படங்கள் வைரலானது.
தற்போது வெள்ளை நிற உள்ளாடை அணிந்து கவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.