ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு
PREVNEXT
News18 Tamil | December 01, 2022, 12:55 IST

தீவிர நோயால் பாதிக்கப்பட்டுள்ள விஷால் பட நடிகை

தமிழில் எஸ்.ஏ.சந்திர சேகரின் நெஞ்சிருக்கும் வரை, கமல் ஹாசனின் உன்னைப்போல் ஒருவன், விஷாலின் வெடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் பூனம் கவுர்.

   நடிகை பூனம் கவுர் ஃபைப்ரோமியால்ஜியா என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
  1/ 7

  நடிகை பூனம் கவுர் ஃபைப்ரோமியால்ஜியா என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

  2/ 7

  இது "பரவலான தசைக்கூட்டு வலியுடன் கூடிய சோர்வு, தூக்கம், நினைவாற்றல் மற்றும் மனநிலை மாற்றம்" ஆகிய பிரச்னைகளை கொண்டிருக்கும்.

  3/ 7

  இதற்கு அறிகுறிகளைக் கண்டறிந்து வாழ்க்கை முறையை மாற்றி, உடற்பயிற்சி, தெரபிகள் மற்றும் சிகிச்சைகளை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டுமாம்.

  4/ 7

  இந்த ஃபைப்ரோமியால்ஜியா ஒருவருக்கு வந்துவிட்டால், வாழ்நாள் முழுவதும் அதோடு அவர் வாழ பழகிக் கொள்ள வேண்டும் என மெடிக்கல் போர்ட்டல் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  5/ 7

  பூனம் கவுருக்கு கடந்த 2 ஆண்டுகளாக கடுமையான உடல் வலி இருந்ததாக அவருக்கு நெருக்கமான ஒருவர் தெலுங்கு ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

  6/ 7

  தெலுங்கு மாநிலங்களில் சமூக செயல்பாட்டாளராக வலம் வரும் பூனம், கைத்தறி நெசவாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தும் விதத்தில், ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ராவில் பங்கேற்றிருந்தார்.

  7/ 7

  36 வயதாகும் பூனம், தமிழில் நெஞ்சிருக்கும் வரை, உன்னைப்போல் ஒருவன், வெடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  Published by: Shalini C
  First published: December 01, 2022, 12:55 IST

  அண்மைச்செய்தி

  Top Stories