PREVNEXT
ஹோம் / நியூஸ் / ட்ரெண்டிங் /

டெல்லியில் சக்கர நாற்காலியில் உணவு டெலிவரி செய்யும் பெண்: வைரலாகும் வீடியோ..

டெல்லியில் சக்கர நாற்காலியில் உணவு டெலிவரி செய்யும் பெண்: வைரலாகும் வீடியோ..

வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

தங்களுக்காகவே உள்ள ப்ரத்யேக டூவிலரில் சென்று உணவு டெலிவரி செய்யும் மாற்றுத்திறனாளி பெண்ணின் வீடியோ இணையத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தங்களுக்காகவே உள்ள ப்ரத்யேக டூவிலரில் சென்று உணவு டெலிவரி செய்யும் மாற்றுத்திறனாளி பெண்ணின் வீடியோ இணையத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பெண்கள் நினைத்தால் எந்த கடினமானத் தொழிலையும் திறம்பட செய்து முடிக்கும் திறன் உள்ளது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறார் இந்த மாற்றுத்திறனாளி பெண்.

இதுவரை 2 லட்சத்திற்கு அதிகமானோர் வீடியோவை பார்த்துள்ள நிலையில் பல கமெணட்டுகளையும் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

Tags:Trending, Viral Video

சிறந்த கதைகள்