PREVNEXT
ஹோம் / நியூஸ் / ட்ரெண்டிங் /

அடேங்கப்பா..எறும்பு கூட்டம் போல் எண்ண முடியாத அளவு முதலை..வைரலாகும் வீடியோ..

அடேங்கப்பா..எறும்பு கூட்டம் போல் எண்ண முடியாத அளவு முதலை..வைரலாகும் வீடியோ..

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

முதலைகள், ஆற்றங்கரையோரம் இளைப்பாறுவது போன்ற வீடியோ இடம்பிடித்துள்ளது.

பிரேசிலில் கடற்கரையோரம் நூற்றுக்கணக்கான முதலைகள் ஒரே நேரத்தில் குவிந்த வீடியோ வைரலாகி வருகிறது. முதலைகள், ஆற்றங்கரையோரம் இளைப்பாறுவது போன்று இந்த காட்சியில் இடம்பிடித்துள்ளது.

 

இது உள்ளூர் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாக சமூகவலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

Tags:Trending, Viral Video

சிறந்த கதைகள்