PREVNEXT
ஹோம் / நியூஸ் / ட்ரெண்டிங் /

'மரத்தில் நீ மட்டும்தான் ஏறுவியா?' - ஒரே மரத்தில் இரண்டு சிறுத்தைகள்!

'மரத்தில் நீ மட்டும்தான் ஏறுவியா?' - ஒரே மரத்தில் இரண்டு சிறுத்தைகள்!

ஒன்றன் பின் ஒன்றாக மரத்தில் ஏறும் சிறுத்தைகள்

ஒன்றன் பின் ஒன்றாக மரத்தில் ஏறும் சிறுத்தைகள்

ஒன்றன் பின் ஒன்றாக மரத்தில் ஏறும் சிறுத்தைகளின் வீடியோ வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கிராமம் ஒன்றில், இரண்டு சிறுத்தைகள் ஊருக்குள் புகுந்து சண்டையிட்டுள்ளன. அதில் சிறுத்தை ஒன்று மரத்தில் ஏறியது. பின்னால் மற்றொரு சிறுத்தையும் மரத்தில் ஏறிச் சண்டையிட்ட காட்சி வைரலாகி வருகிறது.

 

இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.

Tags:Trending Video, Viral Video

சிறந்த கதைகள்