PREVNEXT
முகப்பு / செய்தி / தூத்துக்குடி / தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையம் மார்ச் 1 முதல் தற்காலிகமாக மூடப்படும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையம் மார்ச் 1 முதல் தற்காலிகமாக மூடப்படும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

தூத்துக்குடி மேலூரில் ரயில்கள் நின்று செல்லாது என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரயில் நிலையம்

ரயில் நிலையம்

தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையம் வருகிற மார்ச் 1ம் தேதி முதல் தற்காலிகமாக மூடப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தூத்துக்குடி - மதுரை இடையே இரட்டை ரயில் பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்படி தூத்துக்குடியில் 1-வது கேட், 2-வது கேட், புதிய பேருந்து நிலையம் பகுதிகளில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது தூத்துக்குடி முதல் மீளவிட்டான் வரை இரட்டை ரயில் பாதை பணிகள் நடைபெற்று வருவதால் வருகிற மார்ச் 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை மேலூர் ரயில் நிலையம் தற்காலிகமாக மூடப்படும். இதனால் மேலூரில் ரயில்கள் நின்று செல்லாது என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

top videos
  • புதுகை ஸ்ரீவெங்கடாஜலபதி கோவில் கும்பாபிஷேக விழா.. முளைப்பாரி எடுத்த பெண்கள்..
  • அதென்ன பாதிரி மாம்பழம்..? மயிலாடுதுறையில் ஃபேமஸாகும் புது மாம்பழ வகை..!
  • புதுவை கௌசிக பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக உற்சவம்!
  • திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா..! பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!
  • விராலிமலை முருகன் கோயில் வைகாசி தேரோட்டம்.. திரளான பக்தர்கள் தரிசனம்..
  • செய்தியாளர்: முரளி கணேஷ் (தூத்துக்குடி)

    உங்கள் நகரத்திலிருந்து (தூத்துக்குடி)

    ரூ.30 கோடி மதிப்புள்ள 18 கிலோ திமிங்கலம் எச்சம் பதுக்கல்.. அதிமுக முன்னாள் கவுன்சிலர் உள்ளிட்ட 4 பேர் கைது

    82 மூட்டைகளில் 2,000 கிலோ கஞ்சா... தூத்துக்குடியில் அதிரடியாக பறிமுதல் செய்த போலீஸ்...!

    கட்டபொம்மனின் குலதெய்வமான வீரசக்க தேவி கோவில் திருவிழா.. தடைகளுக்கு பின் பாஞ்சாலங்குறிச்சி நோக்கி ஜோதி ஓட்டம்..

    நடுக்கடலில் மிதந்த மர்ம படகு.. போதைப்பொருள் கடத்தலா? - 6 பேரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய அதிகாரிகள்

    போலி நிறுவனங்கள் முகவர்கள் கூறுவதை நம்பி ஏமாற வேண்டாம் - தூத்துக்குடி துறைமுகம் எச்சரிக்கை

    ஸ்டெர்லைட் கலவரம்: ‘துப்பாக்கி சூடு நடத்திய காவலர்கள் எங்கள் கண் முன்னே நடமாடுகிறார்கள்’

    “கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு எதுக்கு ரூ.10 லட்சம்” - சீமான் கேள்வி

    சாவர்க்கர் பிறந்த நாளில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறப்பு- கடலில் கருப்பு கொடி காட்டி விசிக போராட்டம்

    தாலியை அடகுவைக்கும் தாய்மார்களுக்கு அரசு என்ன செய்யும்... சீமான் ஆவேசம்

    கண்மாய் நீரில் மூழ்கி 3பள்ளி மாணவர்கள் மரணம்.. விளாத்திகுளத்தில் நிகழ்ந்த சோகம்...

    டாஸ்மாக்கில் கட்டிட தொழிலாளி மீது சரமாரி தாக்குதல்... கோவில்பட்டியில் பகீர் சம்பவம்!

    Tags:Local News, Thoothukudi, Tuticorin

    முக்கிய செய்திகள்