PREVNEXT
ஹோம் / நியூஸ் / தூத்துக்குடி /

மின்கட்டண உயர்வு.. அரிக்கேன் விளக்கு ஏந்தி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

மின்கட்டண உயர்வு.. அரிக்கேன் விளக்கு ஏந்தி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

அதிமுகவினர் போராட்டம்

அதிமுகவினர் போராட்டம்

Kovilpatti :மின்கட்டண உயர்வினை கண்டித்து கோவில்பட்டியில் அதிமுகவினர் கையில் அரிக்கேன் விளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம்

மின்கட்டண உயர்வினை கண்டித்து கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும் ,கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ தலைமையில் அதிமுகவினர் அரிக்கேன் விளக்கு கையில் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மின் கட்டணத்தை உயர்த்தியதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக  சார்பில் இன்று தமிழக முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பயணியர் விடுதி முன்பு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும் , கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ. ராஜூ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உங்கள் நகரத்திலிருந்து (தூத்துக்குடி)

வல்லநாடு வனத்தில் பட்டாம்பூச்சி திருவிழா.. மான்,மயில்களை ஆர்வமாக கண்டுகளித்த கனிமொழி எம்.பி

கனிமொழி எம்.பியின் வீட்டில் நுழைந்த மர்ம நபர்... தூத்துக்குடியில் பரபரப்பு..!

மேடையில் மாறி மாறி புகழ்ந்து கொண்ட கனிமொழி - கடம்பூர் ராஜு..! எதற்கு தெரியுமா?

"ஒரு நாடு ஒரு உரம்.." முதல் நிறுவனமாக விநியோகத்தை தொடங்கிய தூத்துக்குடி ஸ்பிக்

தூத்துக்குடி செல்பி பாயிண்ட்டில் “தெம்மா தெம்மா” பாடலுக்கு ஆபாச நடனம்.. இளைஞர்களை தேடும் போலீஸ்

பொறந்த குழந்தைய பார்க்க காசு கேட்குறாங்க.. அசிங்கமா பேசுறாங்க - அரசுமருத்துவமனை ஊழியர்களால் பொதுமக்கள் வேதனை

Themma Themma Reels : ’இனிமேல் வீடியோ போடமாட்டோம்..’ - குத்தாட்டம் போட்டு மன்னிப்பு கேட்ட தூத்துக்குடி 2K கிட்ஸ்! 

ஆன்லைனில் வெடிமருந்து வாங்கிய கோவில்பட்டி இளைஞரிடம் என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை

விஜய்யின் வாரிசு படத்தை தடுக்கும் உதயநிதி - கடம்பூர் ராஜூ பரபரப்பு குற்றச்சாட்டு

தனியார் நிறுவனங்கள் ராக்கெட் உருவாக்குவதற்கு வருகின்றன - இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்

வீடு புகுந்து குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கொள்ளை - தூத்துக்குடியில் பகீர் சம்பவம்

இதில்  ‌ மின் கட்டணத்தை உயர்த்தியதற்கு கண்டனம் தெரிவித்தும், திரும்ப பெற வலியுறுத்தியும், சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கேடு , அடிக்கடி ஏற்படும் மின் வெட்டு ஆகியவற்றை கண்டித்து அதிமுகவினர் அரிக்கேன் விளக்கினை கையில் ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

Tags:ADMK, Electricity bill, Protest, Tamilnadu

சிறந்த கதைகள்