Home / News / ramanathapuram /

தேர்வு அறையில் செல்போன் மறைத்து வைத்திருந்த நபர்.. காவல்துறை விசாரணை

தேர்வு அறையில் செல்போன் மறைத்து வைத்திருந்த நபர்.. காவல்துறை விசாரணை

தேர்வு அறையில் செல்போன் மறைத்து வைத்திருந்த நபர்; காவல்துறை விசாரணை

தேர்வு அறையில் செல்போன் மறைத்து வைத்திருந்த நபர்; காவல்துறை விசாரணை

தமிழகம் முழுவதும் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகள் நடைபெற்றன. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 27 மையங்களில் தேர்வு நடைபெற்றது,

பரமக்குடியில் டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்வு அறையில் செல்போன் மறைத்து வைத்திருந்த நபரிடம் பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகள் நடைபெற்றன. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 27 மையங்களில் தேர்வு நடைபெற்றது,

பரமக்குடி சௌராஷ்டிரா மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவாத் ஆய்வு செய்தபோது சந்தேகத்தின் பெயரில் தேர்வு அறையில் ஒருவரை பரிசோதனை செய்தனர்.

உங்கள் நகரத்திலிருந்து (Ramanathapuram)

Ramanathapuram : ஒப்பந்ததாரருக்கு பணம் கொடுக்காததால் பாதி கட்டப்பட்டிருக்கும் பள்ளி கட்டிடம்.. 

Ramanathapuram : தொடங்கியது டியூப் கணவாய் மீன்கள் சீசன்.. பாம்பனில் இருந்து அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி..

Ramanathapuram | பாம்பனில் சூறைக்காற்று வீசியதில் விசைப்படகு சேதம்; மணலில் புதைந்த நாட்டு படகுகள்

Ramanathapuram : அதிசய வில்லூண்டி தீர்த்தம்.. கடல் நீருக்கு நடுவே உள்ள நன்னீர் ஊற்று குறித்த வரலாறும், சிறப்புகளும்..

Ramanathapuram | 2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த தேவிபட்டினம் நவபாஷண நவகிரக திருக்கோவில்  வரலாறு

Ramanathapuram : பிளாஸ்டிக் கழிவுகளாக காட்சி அளிக்கும் தனுஷ்கோடி.. பொறுப்பில்லாத சுற்றுலா பயணிகளால் ஏற்பட்ட அவலம்.. வனத்துறையினர் அலட்சியம்...

Ramanathapuram | 200 ஆண்டுகள் பழமையான மீனவர்களின் இஷ்ட தெய்வம் ஸ்ரீ சுமைதாங்கி முத்து தர்ம முனீஸ்வரர்.!

Ramanathapuram | உள்ளூரில் ரூ.150: வெளிநாடுகளுக்கு ரூ.400- மருத்துவ குணம் கொண்ட காரல் மீன்களின் சிறப்புகள்

சுற்றுலா விசாவில் வந்து பாதிக்கப்படும் தமிழக தொழிலாளர்கள் - மலேசிய அமைச்சர் கோரிக்கை

நட்புக்காக...!! நண்பன் பிரிவை தாங்கமுடியாத மனவேதனையில் விபரீத முடிவு எடுத்த இளைஞர்.

Ramanathapuram : திருக்கை மீனில் இத்தனை மருத்துவ குணங்களா?

இதில் நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர் தனது பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த செல்போனை பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து தேர்வு அறையில் இருந்து வெளியேற்றப்பட்டு பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் விசாரணை செய்யப்பட்டது.

டிஎன்பிஎஸ்சி தேர்வு அறைமே ற்பார்வையாளர் சங்கீதா புகாரின்பேரில் பரமக்குடி நகர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். டிஎன்பிஎஸ்சி தேர்வு அறையில் செல்போன் மறைத்திருந்த நபரை வெளியேற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.

Tags:Ramanathapuram, TNPSC