Home / News / ramanathapuram /

சைக்கிள் வாங்க வைத்திருந்த பணத்தை இலங்கைக்கு நிவாரணமாக வழங்கிய சிறுமி!

சைக்கிள் வாங்க வைத்திருந்த பணத்தை இலங்கைக்கு நிவாரணமாக வழங்கிய சிறுமி!

இலங்கைக்கு நிவாரணமாக தனது உண்டியல் சேமிப்பு பணத்தை வழங்கிய கோபிகா ஸ்ரீ சிறுமியை வருவாய் கோட்டாட்சியர் பாராட்டினார்.

பரமக்குடியில் 8 வயது சிறுமி தனது உண்டியல் சேமிப்பு பணத்தை இலங்கைக்கு நிவாரணமாக வருவாய் கோட்டாட்சியரிடம் வழங்கியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மேலசத்திரம் பகுதியைச் சேர்ந்த தம்பதி பாக்கியம் - கவிதா. இவர்களின் எட்டு வயது மகள் கோபிகா ஸ்ரீ தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில வருடங்களாக சைக்கிள் வாங்குதற்காக சிறுமி உண்டியலில் பணம் சேமித்து வைத்து வந்துள்ளார்.

இந்நிலையில், இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் கஷ்டப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தனது உண்டியலில் சேமித்து வைத்திருந்த 2022 ரூபாயை பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் முருகனிடம் வழங்கினார்.

உங்கள் நகரத்திலிருந்து (Ramanathapuram)

Ramanathapuram : ஒப்பந்ததாரருக்கு பணம் கொடுக்காததால் பாதி கட்டப்பட்டிருக்கும் பள்ளி கட்டிடம்.. 

Ramanathapuram : அதிசய வில்லூண்டி தீர்த்தம்.. கடல் நீருக்கு நடுவே உள்ள நன்னீர் ஊற்று குறித்த வரலாறும், சிறப்புகளும்..

Ramanathapuram | உள்ளூரில் ரூ.150: வெளிநாடுகளுக்கு ரூ.400- மருத்துவ குணம் கொண்ட காரல் மீன்களின் சிறப்புகள்

Ramanathapuram : திருக்கை மீனில் இத்தனை மருத்துவ குணங்களா?

Ramanathapuram | பாம்பனில் சூறைக்காற்று வீசியதில் விசைப்படகு சேதம்; மணலில் புதைந்த நாட்டு படகுகள்

Ramanathapuram | 200 ஆண்டுகள் பழமையான மீனவர்களின் இஷ்ட தெய்வம் ஸ்ரீ சுமைதாங்கி முத்து தர்ம முனீஸ்வரர்.!

Ramanathapuram | 2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த தேவிபட்டினம் நவபாஷண நவகிரக திருக்கோவில்  வரலாறு

Ramanathapuram : தொடங்கியது டியூப் கணவாய் மீன்கள் சீசன்.. பாம்பனில் இருந்து அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி..

Ramanathapuram : பிளாஸ்டிக் கழிவுகளாக காட்சி அளிக்கும் தனுஷ்கோடி.. பொறுப்பில்லாத சுற்றுலா பயணிகளால் ஏற்பட்ட அவலம்.. வனத்துறையினர் அலட்சியம்...

நட்புக்காக...!! நண்பன் பிரிவை தாங்கமுடியாத மனவேதனையில் விபரீத முடிவு எடுத்த இளைஞர்.

சுற்றுலா விசாவில் வந்து பாதிக்கப்படும் தமிழக தொழிலாளர்கள் - மலேசிய அமைச்சர் கோரிக்கை

இலங்கைக்கு நிவாரணமாக தனது உண்டியல் சேமிப்பு பணத்தை வழங்கிய கோபிகா ஸ்ரீ சிறுமியை வருவாய் கோட்டாட்சியர் பாராட்டினார்.

Tags:Ramanathapuram