ராமேஸ்வரத்தில் இலவச கண் மருத்துவ சிறப்பு முகாம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எண்-1ல் நடைபெற்றது இதில் ராமேஸ்வரத்தை சேர்ந்த கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருப்பவர்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் நிதியுதவியுடன் ராமேஸ்வரம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ரோட்டரி சங்கம் மற்றும் கிருஷ்ணன்கோவில் சங்கரா கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது, இதில் ராமேஸ்வரம் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பார்வை குறைபாடு மற்றும் கண் பரிசோதனை செய்ய உள்ளவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த இலவச முகாமில் கண்புரை, மாறு கண், நீர் அழுத்தம், மாலைக்கண், நீர் வடிதல், துாரப் பார்வை, கிட்டப்பார்வை பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
Ramanathapuram : ஒப்பந்ததாரருக்கு பணம் கொடுக்காததால் பாதி கட்டப்பட்டிருக்கும் பள்ளி கட்டிடம்..
சுற்றுலா விசாவில் வந்து பாதிக்கப்படும் தமிழக தொழிலாளர்கள் - மலேசிய அமைச்சர் கோரிக்கை
Ramanathapuram | 200 ஆண்டுகள் பழமையான மீனவர்களின் இஷ்ட தெய்வம் ஸ்ரீ சுமைதாங்கி முத்து தர்ம முனீஸ்வரர்.!
Ramanathapuram | உள்ளூரில் ரூ.150: வெளிநாடுகளுக்கு ரூ.400- மருத்துவ குணம் கொண்ட காரல் மீன்களின் சிறப்புகள்
Ramanathapuram : திருக்கை மீனில் இத்தனை மருத்துவ குணங்களா?
Ramanathapuram : தொடங்கியது டியூப் கணவாய் மீன்கள் சீசன்.. பாம்பனில் இருந்து அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி..
Ramanathapuram : பிளாஸ்டிக் கழிவுகளாக காட்சி அளிக்கும் தனுஷ்கோடி.. பொறுப்பில்லாத சுற்றுலா பயணிகளால் ஏற்பட்ட அவலம்.. வனத்துறையினர் அலட்சியம்...
Ramanathapuram : அதிசய வில்லூண்டி தீர்த்தம்.. கடல் நீருக்கு நடுவே உள்ள நன்னீர் ஊற்று குறித்த வரலாறும், சிறப்புகளும்..
Ramanathapuram | 2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த தேவிபட்டினம் நவபாஷண நவகிரக திருக்கோவில் வரலாறு
Ramanathapuram | பாம்பனில் சூறைக்காற்று வீசியதில் விசைப்படகு சேதம்; மணலில் புதைந்த நாட்டு படகுகள்
நட்புக்காக...!! நண்பன் பிரிவை தாங்கமுடியாத மனவேதனையில் விபரீத முடிவு எடுத்த இளைஞர்.
செய்தியாளர்:பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags:Ramanathapuram