மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா பருத்திக்குடி கிராமத்தில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்தால் வேலைவாய்ப்பு இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாய கூலி தொழிலாளர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடந்த திங்கள் கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீசார் போராட்டக்காரர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து 38 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில், கிராமத்தில் 3 விவசாயிகள், இன்று நேரடி நெல் விதைப்பு செய்ய உள்ள நிலையில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
மயிலாடுதுறையில் நடந்த பேஷன் ஷோவில் "ராம்ப் வாக்" நடந்த போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்...
கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்ட உபரி நீரால் வெள்ளம்.. 300 ஏக்கர் விவசாய நிலம் தண்ணீரில் மூழ்கியது
கொரோனா பூஸ்டர் டோஸ் போடாதவர்களுக்கு போட்டதாக குறுஞ்செய்தி - சீர்காழியில் பரபரப்பு
உலக யானைகள் தினம்.. கோவில்களில் குறைந்துவரும் யானைகளின் எண்ணிக்கை
இளம்பெண்ணை வீடு புகுந்து கடத்திச்சென்ற கும்பல்... கும்பகோணத்தில் பரபரப்பு
சீர்காழியில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளியை ஆய்வு செய்த அமைச்சர்...
பாஜக நிர்வாகியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல்.. லோன் ஆப் கும்பல் சிக்குமா?
அதிமுக அறிவிப்பு வெற்று அறிவிப்பு மட்டுமே.. நிதி ஒதுக்காமல் திட்டம் அறிவித்ததால் பாதிப்பு - அமைச்சர் மெய்யநாதன் விளக்கம்
திமுக ஆட்சி 5 ஆண்டுகளுக்கு நீடிக்காது... தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது - ஓ.எஸ்.மணியன்
மேட்டூரில் இருந்து 2.10 லட்சம் கன அடி நீர் திறப்பு... கடல் போல் காட்சியளிக்கும் கொள்ளிடம்: கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
தேசிய அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டி... 5 நரிக்குறவ மாணவர்கள் உள்பட 6 பேர் சாதனை...
இதனால், மேல பருத்திக்குடி மற்றும் கீழப் பருத்திக்குடி காலனி தெரு பகுதிகளில் இன்று காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஊரடங்கு உத்தரவு 144 (3) பிறப்பித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் யுரேகா உத்தரவிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Farmers, Mayiladuthurai, Protest