நாளை மறுதினம் வரை மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாமென, மயிலாடுதுறை போலீசார் கிராமம் கிராமமாக ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
தென்கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால் , நாளை மறுதினம் வரை, கரை வலை மீன் பிடித்தல், ஆழ்கடல் மீன்பிடித்தல், ஆழ்கடலில் தங்கி மீன் பிடித்தல் என எந்த விதமான மீன்பிடித் தொழிலும் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Also see...தமிழ்நாடு முழுவதும் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வு..!
காதலித்து கர்ப்பமாக்கிய கொத்தனார்... கடிதம் எழுதி வைத்துவிட்டு நர்சிங் மாணவி எடுத்த விபரீத முடிவு..!
சுகாதாரமற்ற முறையில் தயாரான குல்பி... நகராட்சி அதிகாரிகள் ஒரு டன் ஐஸ்கிரீமை அழித்து நடவடிக்கை
மயிலாடுதுறை: மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த தனியார் பள்ளி மாணவி...!
தமிழ் கலாச்சாரத்தின் மீது ஈர்ப்பு... வேத உச்சரிப்பில் சாஸ்திரிகளுக்கே டஃப் கொடுக்கும் ஜெர்மன் தம்பதி...
திருமணஞ்சேரி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் - ஏராளமான பக்தர்கள் தரிசனம்..!
டாஸ்மாக்கில் துணிகரம்.. 48 குவார்ட்டர் பாட்டில்களை கண் இமைக்கும் நேரத்தில் களவாடிய இளைஞர்கள்..
சீர்காழியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள்.. குண்டு கண்டாக தூக்கிச் சென்ற போலீஸ்
தாட்கோ கடன் கொடுக்க மறுக்கும் வங்கி - கலெக்டர் காரை மறித்து பொதுமக்கள் தர்ணா
சொத்து பிரச்னையில் ஊரை விட்டு ஒதுக்கி விடுவோம் என மிரட்டல்.. கண்ணில் கருப்பு துணி கட்டி போராடிய குடும்பம்
தைக்கால் பிரம்பு பொருள் உற்பத்தி தொழிலுக்கு அரசு உதவ வேண்டும்- புவிசார் குறியீடு பெற்றநிலையில் வியாபாரிகள் கோரிக்கை
அதென்ன பாதிரி மாம்பழம்..? மயிலாடுதுறையில் ஃபேமஸாகும் புது மாம்பழ வகை..!
இதேபோன்று தரங்கம்பாடி, வானகிரி, பூம்புகார், திருமுல்லைவாசல், பழையாறு உள்ளிட்ட கிராமங்களில் காவல் துறையினர் வாகனத்தில் சென்று ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Fisherman, Mayiladuthurai, MET warning