Advertisment

bulletin news

நள்ளிரவில் கறி விருந்து - ஆண்கள் மட்டும் பங்கேற்கும் திருவிழா

October 21, 2021, 22:53 IST
விருதுநகர் அருகே கறி விருந்துடன் ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளும் வினோத திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

எல்லைச் சாமிக்கு கிடா விருந்து:-

அருப்புக்கோட்டை அருகே உள்ள பெரிய புளியம்பட்டி கிராமத்தின் ஊர் எல்லையில் எல்லைசாமி கோயில் உள்ளது.மும்மாரி பொழிந்து விவசாயம் செழிக்க வேண்டி, ஐப்பசி முதல் புதன்கிழமை நள்ளிரவு கிடா-கம்மங்கூழ் விருந்து படையலிட்டு ஆண்கள் மட்டும் வழிபடும் நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம்.

ஆண்கள் மட்டும் பங்கேற்பு:-

மேலும் படிக்க்
Advertisment

More from Other District