Home / News / local-news /

விருதுநகர்: அரசு மருத்துவமனையில் பணி  - விண்ணப்பங்கள் வரவேற்பு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள எஸ்.என்.சி பிரிவில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் காலி பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு அழைப்பு:-

ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் எஸ்.என்.சி.எப் பிரிவிற்கு டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு ரூபாய் 10,000 மாதச் சம்பளத்தில் மாவட்ட நலச்சங்கம் மூலம் நிரப்பப்பட உள்ளது.

இந்த பணியிடத்திற்கு கல்வித்தகுதியாக கணினியில் இளங்கலை பட்டப்படிப்புடன் அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் இருந்து தேர்ச்சி பெற்ற பட்டயச் சான்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இணை இயக்குனர், மருத்துவம் சுகாதாரம் குடும்பநலம், விருதுநகர் என்ற முகவரிக்கு தபாலில் அல்லது நேரிலோ சென்று அளிக்க வேண்டும். மேலும், விண்ணப்பங்களை ஜனவரி 19ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செய்தியாளர்:அ.மணிகண்டன், விருதுநகர்

Tags:Virudhunagar