Advertisment

bulletin news

தேனி உழவர் சந்தையில் காய்கறிகளின் விலை நிலவரம் (அக்டோபர் 21)

October 21, 2021, 09:50 IST
தேனி நகரத்தில் உள்ள உழவர் சந்தையில் இன்று (அக்டோபர் 21-ஆம் தேதி) விற்கப்படும் காய்கறிகளின் விலை நிலவரம்

கத்தரிக்காய் - ₹30,

தக்காளி - ₹35,

வெண்டைக்காய் - ₹35,

கொத்தவரங்காய் - ₹25,

சுரைக்காய் - ₹10,

புடலங்காய் - ₹16,

பீர்க்கங்காய் - ₹35,

முருங்கைக்காய் - ₹40,

பூசணிக்காய் - ₹10,

பச்சை மிளகாய் உருட்டு - ₹26,

தேங்காய் - ₹32,

உருளைக்கிழங்கு - ₹33,

கருணைக்கிழங்கு - ₹28,

சேப்பங்கிழங்கு/சேனை - ₹25,

கறிவேப்பிலை - ₹30,

கொத்தமல்லி - ₹46,

புதினா - ₹30,

சின்ன வெங்காயம் - ₹26,

பெரிய வெங்காயம் - ₹40,

இஞ்சி - ₹60,

வெள்ளைப்பூண்டு - ₹ 160,

வாழையிலை மடி - ₹20,

வாழைப்பூ - ₹10,

வாழைத்தண்டு - ₹ 10,

பீட் ரூட் - ₹16,

நூல்கோல் - ₹20,

முள்ளங்கி - ₹20,

மேலும் படிக்க்
Advertisment

More from Other District