கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சாலையில் விழுந்த மூதாட்டி பேருந்து டயரில் சிக்காமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சிசிடிவி காட்சி வைரலாகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தாழக்குடி பகுதிக்கு செல்லும் கிராம்ப்புற சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் புல் மேய்வதற்காக ஆட்டுக்குட்டி ஒன்று கயிற்றால் கட்டி வைக்கப்பட்டிருக்கிறது. அதனை மூதாட்டி ஒருவர் அவிழ்த்து கொண்டு இருக்கும் போது, ஆட்டுக்குட்டி அவரது காலில் சுற்றி கொண்டதோடு கயிறு மூதாட்டியின் கால் களை பிணைத்து கொண்டது.
இதனால் நிலைதடுமாறிய மூதாட்டி சாலையில் விழுந்தார். கண் இமைக்கும் நேரத்தில் சாலையில் வந்த அரசு பேருந்தின் முன்பக்க சக்கரத்தின் அருகில் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இது தொடர்பான காட்சிகள் அருகில் இருந்த வீட்டின் சிசிடிவி யில் பதிவாகியுள்ளது. இந்தக்காட்சிகள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
மீன்பிடி துறைமுக புனரமைப்பு பணிகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும்... தேங்காய் பட்டணம் மீனவர்கள் கோரிக்கை...
தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் படகு கவிழ்ந்து மீனவர் உயிரிழப்பு..
காதல் உண்மையென்றால் மார்பில் பச்சைக்குத்து.. காதலன் டார்ச்சர் - காதலி செயலால் பரபரப்பு
முடிவுக்கு வரும் மீன்பிடி தடைக்காலம்.. கடலுக்கு செல்ல ரெடியாகும் குமரி விசைப்படகு மீனவர்கள்..
கன்னியாகுமரியில் காணாமல் போன 211செல்போன்கள்.. மேற்கு வங்கம் வரை சென்று மீட்ட சைபர் க்ரைம் போலீஸார்!
தொடர் டார்ச்சரால் பெண் தற்கொலை: காதலன் கைது.. முன்னாள் காதலனுக்கு போலீஸ் வலை
கன்னியாகுமரியில் கனமழைக்கு வாய்ப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை.. தயார் நிலையில் தேசிய பேரிடம் மீட்பு குழு
வேரோடு சாய்ந்து விழுந்த மரம்.. நூலிழையில் தப்பிய பயணிகள்.. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்...
தக்கலையில் தடை செய்யப்பட்ட நச்சு புகையிலை விற்பனை... 2 பெண்களுக்கு சிறை தண்டனை...
தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு நூதன முறையில் கடத்த முயன்ற 8000 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்
சிங்கப்பூர் கணவருடன் வீடியோ காலில் பேசியபோது சண்டை - இளம்பெண் தற்கொலை
செய்தியாளர் ஐ.சரவணன் ( நாகர்கோவில்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Kanniyakumari, Tamil Nadu, Viral Video