பிக் பாஸ் போட்டியாளர்கள் பெறும் சம்பளம் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.
விஜய் டிவி-யில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 இந்த மாத தொடக்கத்தில் தொடங்கியது. இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர்.
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு நாடியா சங் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஆளாக வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது 16 போட்டியாளர் உள்ளனர். இதற்கிடையே இந்த வாரம் யார் வெளியேறுவார்கள் என்பதை தெரிந்துக் கொள்ள ஆர்வத்துடன் இருக்கிறார்கள் ரசிகர்கள்.
1.இசை வாணி - ரூ. 1 லட்சம்
2.ராஜு ஜெயமோகன் - ரூ. 1.5 லட்சம்
3.மதுமிதா - ரூ. 2.5 லட்சம்
4.அபிஷேக் ராஜா - ரூ. 1.75 லட்சம்
5.நமீதா மாரிமுத்து - ரூ. 1.75 லட்சம்
6.பிரியங்கா தேஷ்பாண்டே - ரூ. 2 லட்சம்
7.அபிநய் - ரூ. 2.75 லட்சம்
8.பாவனி ரெட்டி - ரூ. 1.25 லட்சம்
9.சின்னப்பொண்ணு - ரூ. 1.5 லட்சம்
10.நாடியா சங் - ரூ. 2 லட்சம்
11.வருண் - ரூ. 1.25 லட்சம்
12.இமான் அண்ணாச்சி - ரூ. 1.75 லட்சம்
13.அக்ஷரா ரெட்டி - ரூ.1 லட்சம்
14.சுருதி - ரூ. 70,000
15.ஐக்கி பெர்ரி - ரூ.70,000
16.தாமரைச்செல்வி - ரூ.70,000
17.சிபி - ரூ.70,000
18.நிரூப் - ரூ.70,000
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Bigg Boss Tamil 5