PREVNEXT
ஹோம் / நியூஸ் / பொழுதுபோக்கு /

WATCH – மீண்டும் ரிலீஸாகும் ரஜினியின் பாபா பட ட்ரெய்லர்

WATCH – மீண்டும் ரிலீஸாகும் ரஜினியின் பாபா பட ட்ரெய்லர்

புதிய தொழில் நுட்பத்துடன் நவீனப்படுத்தப்பட்ட பாபா படம் ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12ஆம் தேதியொட்டி வெளியாகிறது.

பாபா படத்தில் ரஜினிகாந்த்

பாபா படத்தில் ரஜினிகாந்த்

ரஜினி நடிப்பில் மீண்டும் வெளியாகவுள்ள பாபா படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ட்ரெய்லரைப் பார்க்க… 

முதலில் இந்தப் படம் 2002 ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியானது. ரஜினியுடன் கவுண்டமணி, மனிஷா கொய்ராலா, ஆசிஷ் வித்யார்த்தி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்த இந்த படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார்.

நடிகை பிரியங்கா மோகனின் க்யூட் இன்ஸ்டாகிராம் படங்கள்

இந்த நிலையில், புதிய தொழில் நுட்பத்துடன் நவீனப்படுத்தப்பட்ட பாபா படம் ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12ஆம் தேதியொட்டி வெளியாகிறது.

Tags:Rajinikanth

சிறந்த கதைகள்