PREVNEXT
முகப்பு / செய்தி / பொழுதுபோக்கு / WATCH - ஆர்.ஜே. பாலாஜி நடிக்கும் ‘ரன் பேபி ரன்’ படத்தின் ஸ்னீக் பீக் காட்சி…

WATCH - ஆர்.ஜே. பாலாஜி நடிக்கும் ‘ரன் பேபி ரன்’ படத்தின் ஸ்னீக் பீக் காட்சி…

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை ஜியென் கிருஷ்ண குமார் இயக்கியுள்ளார். நாளை இந்த திரைப்படம் வெளியாகவுள்ளது.

ரன் பேபி ரன் படத்தின் போஸ்டர்

ரன் பேபி ரன் படத்தின் போஸ்டர்

ரன் பேபி ரன் படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியாகி ரசிகர்களின் விருப்பத்தை பெற்று வருகிறது. இந்த படத்தில் ஆர்.ஜே. பாலாஜி, ஐஷ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை ஜியென் கிருஷ்ண குமார் இயக்கியுள்ளார். ஸ்னீக் பீக் காட்சியைப் பார்க்க…

ரன் பேபி ரன் திரைப்படம் நாளை வெளியாகிறது. இந்த படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு யுவா, எடிட்டிங் மதன், கலை வீரமணி கணேசன், சண்டை பயிற்சி சக்தி சரவணன், பாடல்கள் விவேகா. ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் கடைசியாக வெளிவந்த வீட்ல விசேஷம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வகையில் இந்தப் படமும் வெற்றியை பெறும் என்ற எதிர்பார்ப்பில் படக்குழுவினர் உள்ளனர்.

Tags:Kollywood

முக்கிய செய்திகள்