PREVNEXT
ஹோம் / நியூஸ் / பொழுதுபோக்கு /

WATCH – லவ் டுடே படத்தின் ‘சாய்ச்சிட்டாளே…’ சூப்பர்ஹிட் வீடியோ பாடல்

WATCH – லவ் டுடே படத்தின் ‘சாய்ச்சிட்டாளே…’ சூப்பர்ஹிட் வீடியோ பாடல்

லவ் டுடே திரைப்படம் தமிழில் மாபெரும் வெற்றியை பெற்றுள்ள நிலையில் இந்த படத்திற்கு தெலுங்கிலும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

பிரதீப் - இவானா

பிரதீப் - இவானா

லவ் டுடே படத்தில் இடம்பெற்ற சாய்ச்சிட்டாளே பாடல் சூப்பர் ஹிட்டாகியுள்ள நிலையில் இதன் வீடியோ பாடல் யூடியூபில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

 பாடலைப் பார்க்க…

லவ் டுடே படத்தை இயக்கி, ஹீரோவாக நடித்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்தில் சத்யராஜ், இவானா, யோகிபாபு, ராதிகா, ரவீனா, ஆதித்யா கதிர், ஆஜித் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசை யுவன் சங்கர் ராஜா.

தேவதையாய் தீபிகா படுகோன்... கவனம் பெறும் புகைப்படங்கள்!

லவ் டுடே திரைப்படம் தமிழில் மாபெரும் வெற்றியை பெற்றுள்ள நிலையில் இந்த படத்திற்கு தெலுங்கிலும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இன்று வெளியாகியுள்ள சாய்ச்சிட்டாளே வீடியோ பாடல் வியூஸ் மற்றும் லைக்ஸ்களை குவித்துள்ளது.

Tags:Yuvan Shankar raja

சிறந்த கதைகள்