PREVNEXT
ஹோம் / நியூஸ் / பொழுதுபோக்கு /

WATCH – ரம்யா நம்பீசன் - அசோக் செல்வன் நடித்துள்ள ‘எஸ்டேட்’ படத்தின் ட்ரெய்லர்

WATCH – ரம்யா நம்பீசன் - அசோக் செல்வன் நடித்துள்ள ‘எஸ்டேட்’ படத்தின் ட்ரெய்லர்

டிசம்பர் 9ஆம் தேதி இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

எஸ்டேட் படத்தின் ட்ரெய்லர் போஸ்டர்

எஸ்டேட் படத்தின் ட்ரெய்லர் போஸ்டர்

ரம்யா நம்பீசன், அசோக் செல்வன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள எஸ்டேட் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

ட்ரெய்லரைப் பார்க்க…

ஹாரர் த்ரில்லர் ஜானரில் எஸ்டேட் படம் உருவாக்கப்பட்டுள்ளது. ட்ரெய்லர் காட்சிகள் மிரட்டலாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இந்த படத்தில் கலையரசன், சுனைனா, டேனியல் ஆனி, கிரண் கொண்டா உள்ளட்டோர் நடித்துள்ளனர். பெரும்பாலும் இரவில் மட்டுமே இந்த படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

சாலையோர வாசிகளுக்கு போர்வை வழங்கிய விஜய் மக்கள் இயக்கம்!

டிசம்பர் 9ஆம் தேதி இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Tags:Kollywood

சிறந்த கதைகள்