PREVNEXT
முகப்பு / செய்தி / பொழுதுபோக்கு / Video: சிம்புவின் பத்து தல படத்தில் சாயிஷா நடனமாடிய ராவடி வீடியோ பாடல் இதோ

Video: சிம்புவின் பத்து தல படத்தில் சாயிஷா நடனமாடிய ராவடி வீடியோ பாடல் இதோ

ஒபேலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள பத்து தல படம் வருகிற 30 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது.

பத்து தல ராவடி வீடியோ பாடல்

பத்து தல ராவடி வீடியோ பாடல்

ஒபேலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள பத்து தல படம் வருகிற 30 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சாயிஷா நடனமாடிய ராவடி வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.

 

Tags:Actress Sayyeshaa, Simbu

முக்கிய செய்திகள்