PREVNEXT
முகப்பு / செய்தி / சென்னை / சென்னையில் மின் கம்பிகளை புதைவிட கம்பிகளாக அமைக்கும் பணிகள் தீவிரம்: அமைச்சர் தகவல்

சென்னையில் மின் கம்பிகளை புதைவிட கம்பிகளாக அமைக்கும் பணிகள் தீவிரம்: அமைச்சர் தகவல்

Minister senthil balaji | முன்னுரிமை அடிப்படையில் மயிலாடுதுறை நகரப் பகுதியில் பணிகள் தொடங்கப்படும் - அமைச்சர் செந்தில் பாலாஜி

அமைச்சர் செந்தில் பாலாஜி

அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை மாநகரத்தில் மின் கம்பிகளை புதைவிட கம்பிகளாக அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில், மயிலாடுதுறை நகரப் பகுதியில் உள்ள மின் கம்பிகளை பூமிக்கடியில் புதைவிட கம்பிகளாக மாற்றியமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தேர் ஓடும் வீதியிலும் மின் கம்பிகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும் எனவும் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ராஜகுமார், வேல்முருகன் ஆகியோர் கேள்வி எழுப்பினார்கள்.

இதற்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை மாநகரத்தில் மின் கம்பிகளை புதைவிட கம்பிகளாக அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், பெரம்பூர், ஆவடி கோட்டங்களில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதோடு, தாம்பரம், அடையார் கோட்டங்களில் பணிகள் நடைபெற்ற வருவதாகவும் கூறினார்.

உங்கள் நகரத்திலிருந்து (சென்னை)

ஆட்டோவில் பயணிக்க ஒருநாள் முழுவதும் இலவசம்... சிஎஸ்கே வெற்றியை கொண்டாடும் தீவிர தோனி ரசிகர்!

செங்கோலில் உள்ள நந்தி அனைத்து மதத்திற்கும் பொதுவான தர்ம தேவதை... தருமபுரம் ஆதினம் விளக்கம்!

துப்பட்டா அணியாத பெண்களே டார்க்கெட்... சென்னையில் பகீர் சம்பவம்

திருட சென்ற இடத்தில் வசமாக சிக்கிய திருடன்... சினிமா பாணியில் தப்ப முயன்றபோது நேர்ந்த சோகம்!

சென்னை மக்களே உஷார்... நாளை குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

ஒரு நாளைக்கு 5 பெண்கள் டார்கெட்.. டீ சர்ட் பெண்கள் மீது மோகம்.. ‘மன்மதன்’-க்கு மாவுகட்டு போட்ட சென்னை போலீஸ்..!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்காபூர்வாலா பதவியேற்பு

ரயில் பயணிகள் கவனத்திற்கு... சென்னை கடற்கரை - சேப்பாக்கம் இடையே ரயில் சேவை ரத்து...!

சென்னையில் நெரிசல் குறைகிறது..? வேளச்சேரி - ஆலந்தூர் பறக்கும் ரயில் திட்டம் பற்றி முக்கிய அப்டேட்..!

ஆதரவற்ற மூதாட்டியிடம் வழிப்பறி செய்த ஆட்டோ ஓட்டுநர் அதிரடி கைது...!

பேருந்து ஸ்டிரைக் விவகாரம்: பொது மக்களிடம் கூடுதல் கட்டணங்களை வசூலிக்கக் கூடாது- சென்னை மாநகர காவல்

மேலும், ஏழு கோட்டங்களில் பணிகளுக்கான மதிப்பீடு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், முன்னுரிமை அடிப்படையில் மயிலாடுதுறை நகரப் பகுதியில் பணிகள் தொடங்கப்படும் எனவும் கூறினார்.

top videos
  • மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கான ஜூன் மாத ராசி பலன்கள்.. முழு விவரம்
  • ரிஷபம் ராசிக்காரர்களே.. ஏற்றமும் இறக்கமும் நிறைந்த ஜூன் மாத ராசிபலன்..
  • சங்கர நாராயணசாமி சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை பணத்தை திருடிய பெண்கள்
  • மேஷம், ரிஷபம் மிதுனம் ராசிக்காரர்களே.. ஜூன் மாத ராசி பலன் தெரிஞ்சுக்கோங்க..
  • கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கான ஜூன் மாத ராசி பலன்..!
  • அதேபோல், தேரோடும் வீதிகளில் இருக்கக்கூடிய மின்கம்பிகளை புதைவிட மின்கம்பிகளாக மாற்ற ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஏற்கனவே அறிவித்துள்ளதாக கூறிய அவர், இதன்படி நான்கு கோவில்களில் ஏற்கனவே அந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், முன்னுரிமை அடிப்படையில் அவசர தேவையின் அடிப்படையில் அனைத்து கோவில்களிலும் பணிகள் செய்துத்தரப்படும் எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

    Tags:Chennai, Electricity, Lok sabha, Senthil Balaji, TN Assembly

    முக்கிய செய்திகள்