PREVNEXT
முகப்பு / செய்தி / சென்னை / சென்னையில் தொடங்கிய ஜி-20 நிதித்துறை சார்ந்த கருத்தியல் மாநாடு.. 80 பிரதிநிதிகள் பங்கேற்பு...

சென்னையில் தொடங்கிய ஜி-20 நிதித்துறை சார்ந்த கருத்தியல் மாநாடு.. 80 பிரதிநிதிகள் பங்கேற்பு...

Chennai G20 : காலநிலை மாற்றம், உணவு உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது

ஜி 20 மாநாடு

ஜி 20 மாநாடு

சென்னையில் தொடங்கிய ஜி-20 நிதித்துறை சார்ந்த கருத்தியல் மாநாட்டில், உலக பொருளாதாரம், எரிசக்தி துறை மேம்பாடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படுகின்றன.

நடப்பு 2023-ம் ஆண்டு ஜி-20 அமைப்புக்கு இந்தியா தலைமைப் பொறுப்பு ஏற்றுள்ள நிலையில், வருகின்ற செப்டம்பர் 9 மற்றும் 10-தேதிகளில் டெல்லியில் ஜி-20 மாநாடு நடைபெறவுள்ளது. இதையொட்டி, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் 200 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக, சென்னையில் ஜி-20 நிதித்துறை சார்ந்த கருத்தியல் மாநாடு தொடங்கியுள்ளது.

இதையும் படிங்க:மொட்டை மாடியில் விவசாயம்.. ஆச்சரியப்படுத்தும் அனிதா குப்புசாமி..!

உங்கள் நகரத்திலிருந்து (சென்னை)

சென்னையில் நெரிசல் குறைகிறது..? வேளச்சேரி - ஆலந்தூர் பறக்கும் ரயில் திட்டம் பற்றி முக்கிய அப்டேட்..!

துப்பட்டா அணியாத பெண்களே டார்க்கெட்... சென்னையில் பகீர் சம்பவம்

பேருந்து ஸ்டிரைக் விவகாரம்: பொது மக்களிடம் கூடுதல் கட்டணங்களை வசூலிக்கக் கூடாது- சென்னை மாநகர காவல்

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்காபூர்வாலா பதவியேற்பு

திருட சென்ற இடத்தில் வசமாக சிக்கிய திருடன்... சினிமா பாணியில் தப்ப முயன்றபோது நேர்ந்த சோகம்!

ஒரு நாளைக்கு 5 பெண்கள் டார்கெட்.. டீ சர்ட் பெண்கள் மீது மோகம்.. ‘மன்மதன்’-க்கு மாவுகட்டு போட்ட சென்னை போலீஸ்..!

ஆட்டோவில் பயணிக்க ஒருநாள் முழுவதும் இலவசம்... சிஎஸ்கே வெற்றியை கொண்டாடும் தீவிர தோனி ரசிகர்!

செங்கோலில் உள்ள நந்தி அனைத்து மதத்திற்கும் பொதுவான தர்ம தேவதை... தருமபுரம் ஆதினம் விளக்கம்!

சென்னை மக்களே உஷார்... நாளை குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

ஆதரவற்ற மூதாட்டியிடம் வழிப்பறி செய்த ஆட்டோ ஓட்டுநர் அதிரடி கைது...!

ரயில் பயணிகள் கவனத்திற்கு... சென்னை கடற்கரை - சேப்பாக்கம் இடையே ரயில் சேவை ரத்து...!

top videos
  • ரிஷபம் ராசிக்காரர்களே.. ஏற்றமும் இறக்கமும் நிறைந்த ஜூன் மாத ராசிபலன்..
  • சங்கர நாராயணசாமி சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை பணத்தை திருடிய பெண்கள்
  • மேஷம், ரிஷபம் மிதுனம் ராசிக்காரர்களே.. ஜூன் மாத ராசி பலன் தெரிஞ்சுக்கோங்க..
  • கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கான ஜூன் மாத ராசி பலன்..!
  • துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கான ஜூன் மாத ராசி பலன்..! இந்த ராசியினருக்கு திருமண யோகம் கைகூடுமாம்..!
  • இதில், அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட ஜி-20 நாடுகள் மற்றம் உறுப்பு நாடுகளை சேர்ந்த 80 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தின் போது காலநிலை மாற்றம், உணவு உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது. மேலும், உலக பொருளாதாரம், விலை வாசி உயர்வு உள்ளிட்டவை குறித்தும் விரிவாக விவாதிக்கப்படுகிறது.

    Tags:Chennai, G20 Summit

    முக்கிய செய்திகள்