PREVNEXT
முகப்பு / செய்தி / சென்னை / பரோட்டாவுக்கு பாயா கேட்டு ஓட்டலில் ரகளை... 2 போலீஸ்காரர்கள் சஸ்பென்ட்.

பரோட்டாவுக்கு பாயா கேட்டு ஓட்டலில் ரகளை... 2 போலீஸ்காரர்கள் சஸ்பென்ட்.

Chennai Police | ஓட்டல் உரிமையாளர் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகாரின் பேரில் காவல்துறை நடவடிக்கை

பாரோட்டாவுக்கு பாயா கேட்ட பிரச்னை செய்த காவலர்கள்

பாரோட்டாவுக்கு பாயா கேட்ட பிரச்னை செய்த காவலர்கள்

திருவொற்றியூரில் உள்ள ஓட்டலில் பரோட்டாவுக்கு பாயா கேட்டு ரகளையில் ஈடுபட்ட 2 காவலர்களை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை திருவொற்றியூர் காவல் நிலையத்தில்

உங்கள் நகரத்திலிருந்து (சென்னை)

சென்னையில் நெரிசல் குறைகிறது..? வேளச்சேரி - ஆலந்தூர் பறக்கும் ரயில் திட்டம் பற்றி முக்கிய அப்டேட்..!

சென்னை மக்களே உஷார்... நாளை குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

ஆதரவற்ற மூதாட்டியிடம் வழிப்பறி செய்த ஆட்டோ ஓட்டுநர் அதிரடி கைது...!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்காபூர்வாலா பதவியேற்பு

ஆட்டோவில் பயணிக்க ஒருநாள் முழுவதும் இலவசம்... சிஎஸ்கே வெற்றியை கொண்டாடும் தீவிர தோனி ரசிகர்!

துப்பட்டா அணியாத பெண்களே டார்க்கெட்... சென்னையில் பகீர் சம்பவம்

ரயில் பயணிகள் கவனத்திற்கு... சென்னை கடற்கரை - சேப்பாக்கம் இடையே ரயில் சேவை ரத்து...!

பேருந்து ஸ்டிரைக் விவகாரம்: பொது மக்களிடம் கூடுதல் கட்டணங்களை வசூலிக்கக் கூடாது- சென்னை மாநகர காவல்

திருட சென்ற இடத்தில் வசமாக சிக்கிய திருடன்... சினிமா பாணியில் தப்ப முயன்றபோது நேர்ந்த சோகம்!

செங்கோலில் உள்ள நந்தி அனைத்து மதத்திற்கும் பொதுவான தர்ம தேவதை... தருமபுரம் ஆதினம் விளக்கம்!

ஒரு நாளைக்கு 5 பெண்கள் டார்கெட்.. டீ சர்ட் பெண்கள் மீது மோகம்.. ‘மன்மதன்’-க்கு மாவுகட்டு போட்ட சென்னை போலீஸ்..!

இரவு பணி முடிந்து கணக்கர் தெருவில் ஓட்டலில் நேற்று முன்தினம் இரவு திருவொற்றியூர் காவலர்கள் 5 போலீசார் சாப்பிட சென்றுள்ளனர். அப்போது அவர்கள், பரோட்டாவுக்கு பாயா கேட்டுள்ளனர். அதற்கு ஓட்டல் ஊழியர்கள், சேர்வா மட்டும்தான் உள்ளது. பாயா இல்லை, என்று கூறியுள்ளனர்.

இதனால், காவலர்கள் வாக்குவாதம் செய்து ரகளையில் ஈடுபட்டதுடன், ஓட்டல் ஊழியர்களை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர். போலீசார் ஓட்டலில் ரகளை செய்யும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதையும் படிங்க:  110 சவரன் நகைகள்... 5 கிலோ வெள்ளி பொருட்கள்... ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடி சொகுசு வாழ்க்கை வாழ்ந்த பணிப்பெண்!

இதனையடுத்து ஓட்டல் உரிமையாளர் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, ஏட்டு கோட்டமுத்து, காவலர் தனசேகர் உள்பட 5 போலீசாரும் ஓட்டலில் ரகளையில் ஈடுபட்டது தெரிந்தது.

377

top videos
 • மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கான ஜூன் மாத ராசி பலன்கள்.. முழு விவரம்
 • ரிஷபம் ராசிக்காரர்களே.. ஏற்றமும் இறக்கமும் நிறைந்த ஜூன் மாத ராசிபலன்..
 • சங்கர நாராயணசாமி சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை பணத்தை திருடிய பெண்கள்
 • மேஷம், ரிஷபம் மிதுனம் ராசிக்காரர்களே.. ஜூன் மாத ராசி பலன் தெரிஞ்சுக்கோங்க..
 • கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கான ஜூன் மாத ராசி பலன்..!
 • இதையடுத்து காவலர்கள் கோட்டமுத்து, தனசேகர் ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். மேலும் 3 காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

  Tags:Chennai, Chennai Police, Crime News

  முக்கிய செய்திகள்